தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vehement | a. விசைவேகமான, மும்மரமான, படுமுனைப்பான, ஆவேசமிக்க, உணர்ச்சித் துடிதுடிப்பு வாய்ந்த, வேக ஆற்றல் மிக்க, உணர்ச்சி ஆற்றல் மிக்க. | |
Vehicle | n. ஊர்தி, வாகனம், வண்டி, வண்ணப் பொடியைக் கரைக்கும் நீர்மம், வெஷீயிட உதவுஞ் சாதனம், கருத்து வெஷீயிட உதவுஞ் சாதனம், ஊடுபொருள், ஊடகம். | |
Vehicular | a. வாகனஞ் சார்ந்த, ஊர்தி சார்ந்த, கொண்டு செல்லும் சாதனத்திற்குரிய, கொண்டியங்குவிக்கும் பொருளுக்குரிய, போக்குவரவு சாதனத்துக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Veil | n. முக்காடு, முகத்திரை, மூடுபடாம், முகவலை, முகமறைப்பு மென்திரை, மூடாக்குத் திரை, துறவு நங்கையர் முகமறைப்பு ஆடை, வெயில் மறைப்பு ஆடை, தூசிமறைப்பு ஆடை, கோயில் இடைமறிப்புத் திரை, குருமார் தோளணிப்பட்டம், மறைப்புத்திரை, புறமறைப்பு, மேலீடான புறப்பகுதி, உருமாற்றுத்திரை, உருமாற்றமைவு, போலிச் சாக்குப்போக்கு, பொய்க்காரணம், புரியா மறைதிரை, கருத்து மறைப்பு, அரைகுறை மறைப்பு, தெஷீவின்மை, கம்முகுரல், குரல் கரகரப்பு, (தாவ.) மெல்லிதழ்த்தாள், மென்றோகை, (வில.) மெல்லிதழ் உறுப்பு, (வி.) மூடாக்கிடு, முகம் மறை, படாமிடு, முகமூடியிட்டு மறை, மூடு, பொதிந்து வை, மறை புதிராக்கு. | |
Veiled | முகமூடியிட்டு மறைக்கப்பட்ட, முகத்திரையிடப் பெற்ற, மூடிமறைக்கப்பட்ட, புதிர்நிலையான. | |
Veiling | n. வலைத்திரைத் துணி, மறைப்பு, மூடாக்கிடு, மூடாக்கு, முகத்திரை, (பெ.) மூடாக்கிடுகிற, முகமறைக்கிற, மறைத்து மூடுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Veily | a. மூடாக்கியலான, முகத்திரைபோன்ற. | |
Vein | n. உண்முக நாளம், நெஞ்சுப்பைக்குள் குருதிகொண்டு செல்லும் குழாய், (பே-வ.) குருதிநாளம், குருதிக் குழாய், பஷீங்கின் ஒஷீநிற வரி, மணிக்கல் ஒஷீநிறக் கால், மரக்கட்டைகஷீன் பன்னிறச் சாயல்களையுடைய உள் வெட்டுவரிக்கோடு, தனிப்பட்ட தன்மை, சிறப்பியல்பு, தனிப்பாங்கு, (சுரங்.) தாதுபடுகைக் கால், (மண்.) படுகைக்கால்வரி, (பூச்.) பூச்சிகஷீன் இறகு நரம்பிழை, (தாவ.) இலைவரி நரம்பு, (வி.) நாளம் பரப்பியிடு, இறகுவரி பரப்பு, ஒஷீநிறக் கால்விடு, உள்வெட்டுவரி பாயவிடு, படுகைக்கால் பரப்பு, பண்புபரப்பு. | |
Veined | a. குருதிநாளங்கள் கொண்ட, உள்வெட்டுகளுள்ள, தாதுப்படுகைக் கால்கள் கொண்ட, ஒஷீவரிக் கால்கள் கொண்ட, இறகு வகையில் வரி நரம்புகளையுடைய, பண்புக் கூறுகள் வாய்ந்த, இயற்பாங்குக் கூறுகள் வாய்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Veining | n. வரி நரம்பமைதி, வரி நரம்பமைதிப் பாங்கு, ஒஷீவரியீடு. |