தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
sonnetn. ஈரேழ்வரிப்பா, பதினான்கு வரிகள் கொண்ட செய்யுள் வகை, சிறு உணர்ச்சிப்பாடல் வகை, (வினை.) ஈரேழ்வரிப்பாஎழுது, ஈரேழ்வரிப்பாவினாற் போற்றிப்புகழ்.
sonneteern. ஈரேழ்வரிப் பாவாணர், (வினை.) ஈரேழ்வரிப்பா இயற்று, ஈரேழ்வரிப்பாவாற் பராவிப் பாராட்டு.
sonnyn. சிறுகுறு புதல்வன், புதல்வனைச் சுட்டிய விளிக்குறிப்புச்செல்.
ADVERTISEMENTS
sonobuoyn. வமிதவை, வானுர்தியிலிருந்து கடற்பரப்பில் வீசப்பட்டுக் கடலடியில் நீர்மூழ்கி இயக்க விவரங்களைக் கண்டுணர்ந்து விமானத்துக்குத் தகவல் தெரிவிப்பதற்குரிய அமைவுடைய கடல் மிதவை.
sonometern. ஒலிமானி, செவிப்புல ஒலி உணர்வுமானி.
sonorescenta. கதிரலைவொலியுடைய, திண்தொய்வகம் போன்ற பொருள்களின் வகையில் வெப்பச்சுடரிய்க்க அலைகளுக்கேற்ற ஒலி எழுப்புகிற.
ADVERTISEMENTS
sonorifica. ஒலிசெய்கிற, மிடற்றொலி அல்லாத ஒலி எழுப்புகிற, ஒலிபடுகிற, முழங்கொலி செய்கிற, நிறைஓசையுடைய, மணியோசையுடைய, அடித்தால் கணீர்கணீர் என்று ஒலிக்கிற.
sonorousa. ஆர்ப்பொலியுடைய, இரட்டுகிற, முழங்கொலிசெய்கிற, நிறை ஓசையுடைய, உரத்த குரலுடைய.
sonsya. கொழுகொழுத்த, ஆகூழுடைய.
ADVERTISEMENTS
soojeen. கோதுமை மா, சுகியம், கோதுமை மாப்பண்டம்.
ADVERTISEMENTS