தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cylinder-sealn. பண்டைய அசீரியர்கள் களிமண்மீது பொறிக்கும் முத்திரையாகப் பயன்படுத்திய உருளை வடிவக்கல்.
Hair-sealn. கடல் நாய், புறச் செவிகளும் முரட்டு முடிகளும் உடைய கடல் நாய்.
Harp-sealn. கிரீன்லாந்து மாநிலத்திலுள்ள யாழ்போன்ற வளைவுடைய கடல்நாய் வகை.
ADVERTISEMENTS
seal n. கடல்நாய், நிலத்திலும் நீரிலும் வாழக்கூடிய கடல் வாழ் ஊனுணி விலங்குவகை, (வினை.) கடல்நாய் வேட்டையாடு.
seal n. முத்திரை, ஆவணத்தின்மீதிடும் பொறிப்படையாளம், இலாஞ்சனை,ஆவணத்தின் மீது பதிப்பிக்கும் மெழுகு அல்லது ஈயத்துண்டின் மீழ்ன பொறிப்பு, உடைபடாக் காப்பு முத்திரை, தாள் அல்லது உலோகத் தகட்டலான உடைபடாத் தடைகாப்பிணைப்புப்பட்டி, முத்திரைக் குறிப்பு, பொறிப்பு அடையாளம
sealern. கடல்நாய் வேட்டையாடுவதற்குரிய கப்பல்.
ADVERTISEMENTS
sealery, seal-fisheryn. கடல்நாய் வேட்டை.
seal-fishing, sealingகடல்நாய் வேட்டையாடுதல், கடல்நாய் வேட்டை.
sealing-waxn. அரக்கு, முத்திரை மெழுகு.
ADVERTISEMENTS
seal-linen. கடல்வான்வரை, கடல்தள வானவிளிம்பு.
ADVERTISEMENTS