தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
AAbbacyn. மடத்துத் தலவரின் பதவி, மடத்துத் தலைவரின் பதவிக்காலம், மடத்துத் தலைவரின் ஆட்சி எல்லை.
AAbbatiala. மடத்துத் தலைவருக்குரிய, திருமடத்துக்குரிய.
AAbben. சமய குருவுக்குரிய ஒரு மரியாதை வழக்கு, ஒரு சிறப்புப் பெயர், சமய குருவின் உடுப்பு அணிதற்குரியவர்,
ADVERTISEMENTS
AAbbessn. குருமட முதல்வி.
AAbbeyn. திருமடம், குருமடம், திருமடக்கோயில், திருமடக்குழாய்.
AAbbotn. திருமட முதல்வர்
ADVERTISEMENTS
AAbbot of Misrule,Abbot of Unreasonஇடைக்காலக் களியாட்டக் கூத்துக்களில் வரும் குருமடத்து முதல்வர்
AAbbreviatea. சுருக்கமான, குறுகிய, (வினை) சுருக்கு, குறுக்கம் செய்.
AAbbreviationn. சுருக்குதல், குறுக்கவடிவம், சுருக்கக்குறியீடு.
ADVERTISEMENTS
AAbderiten. திரேஸ் தேசத்து ஆப்டிரா என்ற ஊரிற் பிறந்தவர், அறிவு குறைந்தவர், வெள்ளை உள்ளத்தர்
ADVERTISEMENTS