தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBabblern. பிதற்றுபஹ்ர், ஔதமறைவான செய்திகளை வௌதயிடுபவர், நீண்ட கால்களையுடைய இன்னிசைப் பறவை வகை.
BBaben. (செய்) குழந்தை, கள்ளங்கபடற்றவர்,
BBabeen. பாரசீக சமயப்பிரிவின்ர், எல்லாச் சமயங்களின் ககூறுகளையும் இணைக்க முய்னற பாபெதீன் மிர்சா அலமி முகம்மது என்ற பெரியாரைப் பின்பற்றுபவர்.
ADVERTISEMENTS
BBabeeismn. பாரசீகப் பெரியார் பாபெதீன் 1க்ஷ்44-இல் தோற்றுவித்த கோட்பாடு.
BBabeln. (விவி.) சீனாரில் அமைக்கப்பட்ட உயர்கோபுரம், கனவுக்கோட்டை, செயல்முறைக்கு ஒவ்வாத திட்டம், கம்பலை, குழப்பக்கூட்டம்.
BBabeldomn. கூட்டிரைச்சல், குழப்பநிலை,
ADVERTISEMENTS
BBabelisha. குழப்பம் நிறைந்த.
BBabiroussa, babirussaசெலிபிஸ் தீவுக்குரிய நீண்ட தந்தமுள்ள காட்டுப்பன்றி வகை.
BBabistn. பாரமசீகப் பெரியார் பாபெதீனின் கோட்பாட்டினர்.
ADVERTISEMENTS
BBablahn. வேலமரத்தையொத்த மரவகை, சாயப்பொருளுக்கு உதவும் மரவகைகளின் நெற்று.
ADVERTISEMENTS