தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BButter-printn. வெண்ணெய்க்கு உருவம் கொடுக்கும் பொறிப்புக் கருவி.
BButter-scotchn. வெண்ணெய் மிகுதியான அளவில் சேர்த்துள்ள தின்பண்டவகை.
BButter-treen. வெண்ணெய் மரம், வெண்ணெய் போன்ற பொருள் தரும் மரவகை.
ADVERTISEMENTS
BButter-wife, butter-womann. வெண்ணெய் கடைந்து விற்பவள், வெண்ணெய்யள்.
BButterwortn. பூச்சிகள் உண்ணுகிற பளபளக்கும் இலைகளைக்கொண்ட சதுப்பு நிலச்செடி.
BButtery n. வீட்டுச் சரக்கறை, விடுதிச் சரக்கறை.
ADVERTISEMENTS
BButtery a. வெண்ணெய் போன்ற, வெண்ணெய் தடவப்பட்ட.
BButtery-barn. தேறல் அறையின் கலவறையடுக்கு.
BButtery-hatchn. திறந்த மேல்பாதி வழியாகப் பொருட்கிடங்கினின்று பொருள்களை எடுத்துக் கொடுக்கப் பயன்படும் கதவு.
ADVERTISEMENTS
BButtockn. பிட்டம், உடலின் பின்புறத்தில் புடைப்பாக உள்ளபகுதி, மற்போரில் பிட்டத்தால் தள்ளுதல், (வினை) பிட்டத்தால் தள்ளு.
ADVERTISEMENTS