தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBaccara, baccaratசீட்டுச்சூதாட்டம்.
BBaccatea. கொட்டைகளுள்ள, கொட்டையுருவான.
BBacchanaln. மதுவுக்குரிய கிரேக்கத் தெய்வமான பாக்கஸ் வழிபாட்டுக்குரிய மதகுரு, பாக்கஸ் என்ற தெய்வத்தின் வழிபாட்டடாளர், குடிலெறியர், கூத்தாடி, 'பாக்கஸ்' விழாவுக்குமிய நடனம், கூத்து, களியாட்டப்பாட்டு, (பெ) கிரேக்க மதுத்தெய்வத்துக்குரிய, கலகம் விளைவிக்கிற, கட்டுக்கடங்காத.
ADVERTISEMENTS
BBacchanalian. pl. 'பாக்கஸ்' என்ற கிரேக்க மவத் தெய்வத்துக்குரியவிழாக்கூத்தாடி, வெறியர், (பெ)'பாக்கஸ்' விழாவுக்குரிய, குடிவெறியுள்ள,கலகத்துக்குரிய, அமளி செய்கிற,
BBacchantn. 'பாக்கஸ்' என்ற கிரேக்க மதுத்தெய்வத்துக்குரிய மதகுரு, 'பாக்கஸ்' வழிபாட்டாளர், (பெ) மதுத்தெய்வத்தை வழிபடுகிற, குடிப்பழக்கத்தில் ஆர்வமுள்ள.
BBacchante, n. jBacchantஎன்பதன் பெண்பால்,
ADVERTISEMENTS
BBacchantica. மதுத்தெய்வத்தை வழிபடுகிற, குடித்தாடுகிற.
BBacchica. கிரேக்க மதுத்தெய்வத்துக்குரிய, கலகம் விளைவிக்கிற, கட்டுக்கடங்காத.
BBacchusn. கிரேக்க மதுக்கடவுள், திராட்சைரசத் தெய்வம்.
ADVERTISEMENTS
BBacciferousa. கொட்டைகளைத் தாமங்கியுள்ள.
ADVERTISEMENTS