தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BByronica. பைரன் என்ற ஆங்கிலக் கவிஞரின் பண்புகளையுடைய, பைரனின் கவிதைக் பண்பு சார்ந்த, உணர்ச்சி மீறிய, செயற்கை உளப்பாட்டுச் செறிவுடைய, சோகமிக்க.
BByronismn. ஆங்கிலக் கவிஞன் பைரன் பண்பு.
BBy-speechn. திடீர்ப்பேச்சு.
ADVERTISEMENTS
BByssaceousa. மெல்லிழைத் தொகுதிகள் கொண்ட.
BByssala. கிளிஞ்சில்களின் இழைத்தொகுதியைச் சார்ந்த.
BByssinosisn. பஞ்சுத் தொழிலாளர்களின் நுரை ஈரல் நோய் வகை.
ADVERTISEMENTS
BByssusn. மென் மஞ்சள் சணல், சணல்துணி, கிளிஞ்சில்கள் பாறைகளில் ஒட்டிக்கொள்ள உதவும் பட்டப் போன்ற மெல்லிழைத் தொகுதி.
BBystandern. பக்கத்தில் நின்றுகொண்டிருப்பவர், பார்வையாளர்.
BBystreetn. மூலைத்தெரு.
ADVERTISEMENTS
BBythingn. சிறப்பில் பொருள், சிறு முக்கியத்துவம் உடைய பொருள்.
ADVERTISEMENTS