தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBy-timen. இடை ஓய்வுக்காலம்.
BBywayn. தனிவழி, மறைவான பாதை, கிளைச்சாலை, ஒதுக்குத் தெரு.
BBywonern. மற்றொருவர் பண்ணையில் உரிமைமுறையுல்ன் தங்கியிருப்பவர், வௌ஢ளொட்டுயிர் வகை.
ADVERTISEMENTS
BBywordn. பொதுவழக்குச்சொல், பழமொழி, பழியுரை, பொது ஏளனத்துக்குரியஹ்ர்.
BBy-workn. ஓய்வுநேர வேலை, இடைவேலை.
BByzanstinesquea. பைசாண்டைகள் நகரப்பண்பு சார்ந்த.
ADVERTISEMENTS
BByzantinen. பண்டைக் கீழை ரோமப் பேரரசின் தலைநகரான பைசாண்டியம் அல்லது கான்ஸ்டான்டினோப்பின் நகரத்தவர், (பெ.) பைசாண்டியம் நகரைச் சார்ந்த, கீழை ரோமப் பேரரசுக்குரிய, கீழை ரோமப் பேரரசுக்காலக் கட்டிடக் கலைப்பண்பு சார்ந்த.
BByzantinismn. பைசாண்டைனுக்குரிய நகரப் பண்பு, கீழை ரோமப் பேரரசுக்காலக் கலைப்பாணி.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS