தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBacillusn. நோய்நுண்மம்இ நுண்கீடம்.
BBack n. முதுகு, மனித உடலின் பின்புரம், விலங்கினத்தின் மேற்பகுதி, பின்பக்கம், மறைந்த பக்கம், இலை-நரப்புக் கருவி-ஏடு முதலமியஹ்ற்றின் அடிப்புறம், ஏட்டின் ழூட்டுப்பகுதி, நாவின் மேற்பரப்பின் உட்பாகம், கத்தி-வாள் ஆகியவற்றின் மொட்டைப்பக்கம், நாற்காலி-விசுப்பலகைச்
BBack n. எரிபொருள் கொண்டுசெல்ல உதவும் தொட்டி, கொப்பரை.
ADVERTISEMENTS
BBack seat driver,பொறுப்பில்லாமலே அறிவுரை கூறுபஹ்ர்.
BBack-achen. முதுகு வலி.
BBackbandn. வண்டி ஏர்க்கால்களின் தளை.
ADVERTISEMENTS
BBack-benchern. பின்னணியில் இருப்பவர்.
BBackbitev. புறங்கூறு,
BBackbitern. புறங்கூறுபவர்.
ADVERTISEMENTS
BBackbitingn. புறங்கூறுதல், (பெ) புறங்கூறுகிற.
ADVERTISEMENTS