தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBack-falln. குத்துச்சண்டையில் முதுகு கீழேபடும்படி வீழ்தல், தோல்வி, பேரிசைக்கருவியின் உறுப்பு.
BBack-firen. உள்வெப்பாலை முதலியவற்றில் கால இடந்தவறித் தீப்பற்றுதல்.
BBackfischn. இளமங்கை.
ADVERTISEMENTS
BBack-formationn. பின் அடிச்சொல் ஆக்கம்.,
BBackgammonn. தலைக்குப் பதினைந்து காய்களுடன் இருவர் ஆடும் கட்ட ஆட்ட வகை.
BBackgroundn. பின்னணி வண்ணம், பின்னணிச்சூழல், பகட்டாக எடுத்துக் காட்ட உதவும் ஒவியப் பின்னணி, பின் பக்கம், பின்னணிக்களம், மூலை, பின்னிடம், மங்கல் நிலை, தேய்நிலை, ஒய்நிலை, தனிமனிதரின் பண்பாட்டறிவு அனுபவங்களின் தொகுதி.
ADVERTISEMENTS
BBackgroundபின்புலம்
BBack-handn. பின்புறமாகச் சாய்ந்துள்ள கையெழுத்து, பந்தாட்டத்தில் பின்னோக்கிய கையடி.
BBackhandeda. பின்கைப் புறமான, மறைமுகமான, ஐயுறவுகொண்ட, ஏளனமான, இரண்டகமான.
ADVERTISEMENTS
BBackhandern. பின்கையினாலம் அடிக்கும் அடி, பங்கீடு முடிந்தபின் தரப்படும் தேறல் குவளை .
ADVERTISEMENTS