தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBackingn. பக்க ஆதரவு, குதிரையின் சேணம், பின்தள்ளுதல், பின்னிடைவு, உதவி செய்யும் கூட்டம், பின்னணியை உருவாக்கும் பொருள், இடஞ்சுழியான காற்றோட்டமாற்றம்.
BBacking-downn. தட்டிக்கழிப்பு.
BBack-lashn. நன்கு பொருந்தும் இசைவற்ற இயந்திரத்தின் செவி ஈர்க்கும் அரவம்.
ADVERTISEMENTS
BBack-logn. விறகுப் பின்கட்டை, சேமப்பொருள் வைப்பு, சேமப்பணி, பணி எச்சம், நிறைவேறாது எஞ்சிக் கிடக்கும் பணித் தொகுதி.
BBackmosta. பின்கோடியான, மிகப்பிந்திய.
BBacknumbern. நாட்கடந்த பத்திரிகை இதழ், ஒதுக்கப்பட்டது, ஒதுக்கப்பட்டவர், காலத்திற்கு ஒவ்வாதவர்.
ADVERTISEMENTS
BBack-pedalv. மிதிவண்டியைப் பின்னோக்கி மிதி, மெல்ல மெல்ல இயக்கு, பின்தங்கு தயங்கி நில், செயல் திசை திருப்பு, மற்போரில் எதிரியை நோக்கிக் கொண்டே பின்செல்.
BBack-piece, back-platen. கவசத்தின் முதுகுப்பகுதி.
BBack-roomn. பின்னறை, பின் கூடம்.
ADVERTISEMENTS
BBack-sawn. தடித்த புறமுடை இரம்பம்.
ADVERTISEMENTS