தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCabern. வட ஸ்காத்லாந்தில் வீரப்பயிற்சி விளையாட்டில் பயன்படுத்தப்படும் எறிகோல் வகை.
CCabinn. சிறுகுடில், சிற்றறை, கப்பலறை, (வினை) சிற்றறையில் இட்டடை, கப்பலறையில் தங்கி வாழ்.
CCabin-boyn. கப்பலறை ஊழியன்.
ADVERTISEMENTS
CCabinetn. தனியறை, மறைவடக்கமான அறை, நிலைப்பெட்டி, இழுப்பறைப் பெட்டி, முக்கிய அமைச்சர்களின் ஆய்வறை, முக்கிய அமைச்சர் குழு, அமைச்சரவை, (தொ.) அமைச்சரவை ஆய்வுக்கூட்டம், அமைச்சரவை நெருக்கடி, அமைச்சரவை மாறுதல் கட்டம், ஏட்டின் நுலகப் பதிப்புக்கும் பொது நிலைப் பதிப்புக்கும் இடைநிலைப்பட்ட பதிப்பு, ஆட்சிக்குழுவுக்குட்பட்ட அமைச்சர், அமைச்சரவை மதிப்புடைய அமைச்சர், 3 ஹ்க்ஷீக்ஷ் அங்குல அகலமும் 5 1க்ஷீ2 அங்குல உயரமும் உடைய படம், பிட்டப்பட்ட வகை, முட்டைப்பால் கலந்த மென்மையான மாப்பண்ட வகை.
CCabinet-makern. நிலைப்பெட்டி செய்பவர், தச்சர்.
CCabinet-making n. நிலைப்பெட்டி செய்தல், தச்சுவேலை.
ADVERTISEMENTS
CCabinet-making n. அமைச்சரவை அமைத்தல்.
CCabin-passengern. கப்பல் உயர்நிலைப் பிரயாணி.
CCabin-shipn. ஒரே வகுப்புப் பிரயாணிக் கப்பல்.
ADVERTISEMENTS
CCablen. கம்பி வடம், வடக்கயிறு, நங்கூரச் சங்கிலி, நங்கூர வடம், கடலடித் தந்திக் கம்பிவடம், அடிநிலக் கம்பி வடம், கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி, (க-க.) கயிற்றுருவக் கட்டு அணி அமைப்பு, (வினை) கம்பி வடத்தினால் கட்டு, கம்பிவட அமைப்புப் பொருத்து, கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி அனுப்பு.
ADVERTISEMENTS