தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCaboosen. கப்பல் சமையற்கட்டு, திறந்க வௌதச் சூட்டடுப்பு, புகைவண்டி ஆக்கத் தொழிலாளர்களுக்காக வேலை நேரத்தில் இருப்புப்பாதை மீது செல்லும் தனி வண்டி, புகைவண்டிக் காவலர் பெட்டி.
CCabotagen. கரையோர வணிகம், நாட்டு வஜ்ம்பிற்குள் போக்குவரத்துத் துறையை அந்நாட்டுரிமையாக ஒதுக்கி வைத்துக்கொள்ளல்.
CCab-rankn. வாடகை வண்டிகள் நிற்கும் வரிசை.
ADVERTISEMENTS
CCabrea. (கட்.) எற்றி எறிகிற, வானுர்தி வகையில் வால் தாழ்ந்து பறக்கின்ற.
CCabrien. கவர்முள் கொம்பு, கலைமான் வகை.
CCabriolen. தட்டுமுட்டுப் பொருள்களின் வளைகால் பாணி, (பெ.) வளைகாலுள்ள.
ADVERTISEMENTS
CCabrioletn. இருசக்கர வண்டி, மடிக்கத்தக்க கவிகை முகடுள்ள உந்து வண்டி, கை வளைவுள்ள சிறு சாய்வு நாற்காலி.
CCab-runnern. வாடகை வண்டியைக் கூப்பிடுபவன், வாடகை வண்டி மூட்டை தூக்குபவன்.
CCabsவாடகை வண்டி
ADVERTISEMENTS
CCacaon. அமெரிக்க வெப்ப மண்டல மரவகைஇ 'கொக்கோ' மஜ்ம், 'கொக்கோ' விதை.
ADVERTISEMENTS