தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCuttlen. கணவாய் மீன், துரத்தப்பட்டால் கறுப்பு நீர்மத்தை வௌதப்படுத்தும சிப்பிமீன் வகை.
CCuttle-bonen. பற்பொடி செய்வதற்கும் உலோகங்களுக்கு மெருகிடுவதற்கும் பயன்படும் கணவாய் மீனின் உள்தோடு.
CCuttyn. புகைபிடிக்கும் சிறு களிமண் குழல், தடித்த குள்ளமான சிறுமி, குறும்புக்காரி, துடுக்கான பெண்.
ADVERTISEMENTS
CCutty-stooln. ஸ்காத்லாந்து திருக்கோயில்களில் ஒழுக்கங் கெட்ட பெண்கள் ஊரார் கண்டனத்துக்காக அமர்த்துவிக்கப்படும் இருக்கை.
CCutwatern. தண்ணீரைக் கிழித்துச் செல்லும் கப்பலின் முன்புற முகப்பு, பாலத்தின் அலைதாங்கி முன்வளிம்பு.
CCutwormn. நிலத்தள அருகிலேயே செடிகளின் தண்டுகளை அறுக்கும் அந்துப்பூச்சி இனத்தின் முட்டைப்புழு வகை.
ADVERTISEMENTS
CCy presn. (சட்.) ஒன்று செயற்பட முடியாதபோது ஏற்கப்படவேண்டிய அதற்கு மிக அணித்தான நிலை, (பெ.) மிக அணித்தான நிலையுடைய, (வினையடை) மிக அணித்தான நிலையில்.
CCyanica. நீல நிறமான, (வேதி.) கரிய வெடியச் சேர்ம வகைக்குரிய.
CCyaniden. (வேதி.) கரிய வெடியச் சேர்ம வகையுடன் உலோகம் சேர்ந்த நேர்சேர்மம், (வி.) கரிய வெடியச் சேர்ம உலோகம் சேர்ந்த நேர் சேர்மத்தால் செயற்படுத்து.
ADVERTISEMENTS
CCyanogenn. (வேதி.) கரியமும் வெடியமும் கொண்ட சேர்மான வகை.
ADVERTISEMENTS