தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCystn. (உயி.) விலங்குகளில் அல்லது செடிகளில் சுரக்கும் நீர்மம் கொண்டுள்ள உட்குழிவான பை, (மரு.) கெட்ட நீர்-ஒட்டுயிரிகளின் முட்டைப்புழுக்கள் முதலியவை கொண்டுள்ள குடுவை, கரு-முளை முதலியவற்றை உட்கொண்டுள்ள உயிர்மம்.
CCystica. சிறுநீர்ப்பைக்குரிய, பித்தப்பைக்குரிய, உடலில் உள்ள கழிவுநீர்ப் பைபோன்ற உறுப்பின் இயல்பு வாய்ந்த.
CCystocelen. (மரு.) சிறுநீர்ப்பையின் சரிவு.
ADVERTISEMENTS
CCystoscopen. சிறுநீர்ப்பையின் உட்புறத்தை ஆய்வதற்கான கருவி.
CCystotomyn. சிறுநீர்ப்பைக்குள் செய்யப்படும் அறுவை மருத்துவம்.
CCystritisn. (மரு.) சிறுநீர்ப்பை அழற்சி.
ADVERTISEMENTS
CCytologyn. (உயி.) உயிர்மங்களைப் பற்றி ஆயும் உயிர் நுற்பிரிவு.
CCytolysisn. (உட.) உயிர்மங்களின் கூறுபாடு.
CCzarn. ருசியப் பேரரசர்.
ADVERTISEMENTS
CCzarevitch, czarewichருசியப் பேரரசின் மகன்.
ADVERTISEMENTS