தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCacar n. (தாவ.) தார்முள் போன்ற மலரிதழ் அடியின் தொடர்முனை, (உயி.) பறவைக் காலடி கூர்முனை, இனமூலத் தேய்மரவுச் சின்னமான கால்விரல், மூளைகீழ் அறையின் உயர் வளைவு நுதி.
CCachaemian. குருதிக் கோளாறு.
CCachen. பவக்கிடம், பிது நிலத்தேட்டாளர்கள் உணவு நிதி படைக்கலங்களைப் பவக்கி வைக்கும் மறைவிடம், புதையல், மறை பொருட்குவை, மறைவில் புதைத்து வை.
ADVERTISEMENTS
CCachectic, chchecticala. உடல்நலக் குறைவான, மனநிலை இழிந்து சீர்கெட்ட.
CCache-potn. பூந்தொட்டியை உள்ளடக்கிய அணிப் பூந்தொட்டி.
CCachetn. (பிர.) முத்திரை, நாணயமுடைமை குறித்த தனிமுறைப் பொறிப்பு, போலியிலிருந்து பிரித்தறியும் சின்னம், சடிறு மருந்துப் பொதியறை.
ADVERTISEMENTS
CCachexia, cachexyசீர்கேடான உடல்நிலை, உள்ளத்தின் நீடித்த இழிபண்பின் படிவு.
CCachinnatev. உரக்கச் சிரி, வெடிச்சிரிப்புச் சிரி.
CCachinnatorya. உரக்கச் சிரிக்கின்ற.
ADVERTISEMENTS
CCacholongn. பால்வண்ணப் படிகக் கல்வகை.
ADVERTISEMENTS