தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCachoun. மூச்சை நறுமணப்படுத்தும் குளிகை.
CCachuchan. (ஸ்பா.) முடுகியலான ஸ்பானிய நடனம்.
CCaciquen. மேற்கிந்தியத் தலைவன், அரசியல்துறை மேலதிகாரி.
ADVERTISEMENTS
CCacklen. கோழி அல்லது வாத்தின் கொக்கரிப்பு, பொருளற்ற பேச்சு, வீம்புமொழி, வெற்று நகைப்பு, (வினை) கொக்கரி.
CCacklern. கோழி, பறவைஇ கொக்கரிப்பவர், உளறுபஹ்ர், பயனில் சொல்லாடுபவர்.
CCacodaemon, cacodemonதீய ஆவி, பேய்.
ADVERTISEMENTS
CCacodorousa. கெட்ட நாற்றமுடைய.
CCacodoxyn. கெட்ட கொள்கை, தவறான கருத்து, முரணான சமயக்கோட்பாடு.
CCacodyln. கெட்ட வாடையுள்ள நிறமற்ற சேர்மான நீர்ப்பொருள்.
ADVERTISEMENTS
CCacoepyn. தப்பு உச்சரிப்பு.
ADVERTISEMENTS