தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDanen. மென்மார்க் நாட்டவர், (வர) இங்கிலாந்துமீது படையெடுத்து வந்த டேனியர், குறுமயிருள்ள ஆற்றல் மிக்க சிறிய நாய் வகை,
DDangern. இல்ர், ஆபத்து, பாதுகாப்பாற்ற தன்மை, இடையூறு விளைக்கும் செய்தி, இல்ர் எச்சரிப்பு,
DDanger lineஅபாய எல்லை, காப்பு நிலைக்கும் இல்ர் நிலைக்கும் இடையேயுள்ள நிலை.
ADVERTISEMENTS
DDangerousa. இடருடைய, ஆபத்தான, பாதுகாப்பற்ற.
DDangerouslyadv. பேரிடர் உற்ற நிலையில்.
DDanglev. ஊசலாடு. தொங்கிய நிலையில் முன்னும் பின்னும் அசைந்தாடு, தளர்த்தியாய் ஆடவிட்டுக்கொண்டு எடுத்துச் செல், ஆசை காட்டு, பின்பற்றிச் சுற்றித் திரி, பின் தொடர்ந்து காதலுடாட்டமாடித் திரி.
ADVERTISEMENTS
DDangler, nrபெண்களைச் சுற்றித்திரிபஹ்ர்.
DDanieln. நேர்மையான நடுவர், கேடில் மதியுடையவர்.
DDanishn. டென்மார்க் நாட்டவர் மொழி. (பெயரடை) டென்மார்க் நாட்டுத் தொடர்பான.
ADVERTISEMENTS
DDanka. நீர்த்தோய்வான, ஈரக்கசிவான, வெறுப்புத்தரும் அளவுக்கு ஈரமாயிருக்கிற.
ADVERTISEMENTS