தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDacoitage, dacoityகூட்டுக்குழவினரின் கொள்ளை. வரிப்பறி.
DDactyln. விரல், கால் விரல், (யாப்) முதலில் நீளசைகொண்ட ழூவசைச் சீர்.
DDactylicn. முதலது நீண்ட ழூவசீராலரான பா, (வினையடை) முதலது நீண்ட ழூவசையுடைய, முதலது நீண்ட ழூவசைச் சீர் சார்ந்த.
ADVERTISEMENTS
DDadn. தந்தை.
DDaddy-longlegsn. நீண்ட காலுள்ள ஈ வகை.
DDadon. சிலை உருவின் பீல்த்தினுடைய இடைக்கட்டுப் பகுதி,. மரமித அல்லது மாற்று நிறமான அறைச் சுவரடி,
ADVERTISEMENTS
DDaedal, daedale, Daedalianகலைத்திறம் வாய்ந்த வடிவுடைய, கலைப்பண்பின் திறன் காட்டுகின்ற, கலை நுணுக்கமிகுந்த, பல்திறக் கவர்ச்சிவாய்ந்த.
DDaemonn. தெய்வங்களுக்கும் மனிதர்களுக்கும் இடைநிலையிலுள்ள ஆவி உரு.
DDaemonica. இயற்கை கடந்த, மனித இயல்புக்கு அப்பாற்பட்ட.
ADVERTISEMENTS
DDaffv. ஒதுக்கித்தள்ளு, அப்புறப்படுத்து, அகற்று.
ADVERTISEMENTS