தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDurablea. நிலைத்து நிற்கக்கூடிய, நீடித்து உழைக்கக் கூடிய, தேய்மானத்தை எதிர்த்து நிற்கிற, சேதாரத்தைத் தடைசெய்கிற.
DDuralumin,duraluminiumn. வலிவலுமினியம், வானுர்தி முதலியவற்றிற்குப் பயன்படும் வலிமையும் கடினமும் உள்ள அலுமினிய கலவைப் பொருள்.
DDuramenn. காழ்மரம், மரவகையின் வைரம் பாய்ந்த உட்பகுதி.
ADVERTISEMENTS
DDurancen. சிறைவைப்பு, சிறைக்காவல்.
DDurationn. காலத்தொடர்ச்சி, கால நீட்சி, கால வரையறை, வரையறைப்படாக்காலம், தொடர்ந்திருக்கும் ஆற்றல்.
DDurbarn. கொலுவிருக்கை, ஓலக்கம், அரசுப் பேரவை கூடும் மண்டபம், வரவேற்புக்கூடம், வரவேற்பு விழா.
ADVERTISEMENTS
DDuress, duresseகட்டாயச் சிறை வைப்பு, வலுக்கட்டாயம், கட்டாயப்படுத்துதல், வற்புறுத்தல்.
DDuriann. கெட்ட நாற்றமும் நறுஞ்சுவையுமுள்ள பழவகை, பழமரவகை.
DDuringprep. நேரத்தினிடையே, நேரமுழுதும் தொடர்ந்து.
ADVERTISEMENTS
DDurmastn. சிந்தூர மரவகை.
ADVERTISEMENTS