தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDuteousa. கடமையுணர்ச்சியுள்ள, கடமையறிந்த, கடமையில் நாட்டமுடைய, கீழ்ப்படித்ரதலான.
DDutiablea. சுங்கம் தீர்வைகள் முதலிய வரிகள் விதிக்கப்பெறுவதற்குட்பட்ட.
DDutieda. சுங்கங்களும் தீர்வைகளும் விதிக்கப்பெற்ற.
ADVERTISEMENTS
DDutifula. கடமையில் நாட்டமுடைய, கடமையுணர்ச்சி காட்டுகிற, மதிப்புக்காட்டுகிற, மகிழ்ந்து பணி செய்கிற, ஒழுங்கு தவறாமல் கீழ்ப்படிகிற.
DDutyn. கடமை, மேலோர்க்குக் காட்டத்தகும் மட்டுமதிப்பு, பணிவிணக்கம், அறமுறைக்கடப்பாடு, சட்டக்கட்டுப் பாட்டுணர்ச்சி, நேர்மைப் பற்றுணர்வு, பணித்துறை அலுவல், பணிஈடுபாடு, தொழில்துறைச் செயல்முறை, திருக்கோயில் நடைமுறை, திருக்கோயில் நடைமுறை, தீர்வைவரி, சரக்கின்மீது செலுத்தப்படவேண்டிய இறைமுறைக்கடன், சுங்கவரி, இயந்திரத்தின் பொருள் செலவழிவுக்கியைந்த ஆக்க ஆற்றல் அளவை விழுக்காடு.
DDuty paid shopதீர்வை செலுத்தப்பட்ட பொருள் விற்பனைக் கடை
ADVERTISEMENTS
DDuty-freea. இறையிலியான, வரி-தீர்வை முதலியவற்றினின்றும் விலக்களிக்கப்பெறும்.
DDuty-paida. தீர்வை செலுத்தப்பெற்ற, சுங்கம் செலுத்தப்பட்ட.
DDuumviraten. ஒரு பதவியில் இருவர் இணையமர்வு, இருமை ஆட்சி, சம அதிகாரமுள்ள இரண்டு அலுவலர்கள் நடத்தும் ஆட்சி.
ADVERTISEMENTS
DDuumvirfn. சரிசமநிலையுடைய இருவரடங்கிய குழுமத்தின் உறுப்பினர்.
ADVERTISEMENTS