தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDwindlen. நலிவு, (வினை) ஒடுங்கு சுருங்கு, குன்று, மெலி, குறை சீர்கேடுறு, சிதைவுறு, முதன்மை குறைவுறு, தரத்தில் இழிவுறு.
DDyadn. இரண்டன் தொகுத்தி, இணை, இரட்டை, சோடி, (வேதி), நீரக ஈரணுவுடன் இயையும் தனிம அணு, நீரக ஈருணுவுடன் இயையும் மூலப்பொருள் அணு.
DDyakn. போரினியோத் தீவின் தொல்குடியினர்.
ADVERTISEMENTS
DDyen. வண்ணச்சாயம், சாயப்பொருள், சாயநீர், வண்ணம், சாயல், (வினை) சாயந்தோய்வி, வண்ணந்தீட்டு, நிறங்கொடு, வண்ணக் கறைப்படுத்து, வண்ணம் பெறு, நிறம் எளிதில் தோயப்பெறு.
DDyeசாயம்
DDyeingசாயப்பூச்சு, சாயம் தோய்த்தல்
ADVERTISEMENTS
DDyern. சாயந்தோய்ப்பவர், சாயத்தொழிலாளி.
DDyers-broom, dyer-greenweedn. மஞ்சள் சாயப் பொருள் தரும் அவரைப்பூவுருடைய புதர்ச்செடிவகை.
DDye-stuffn. சாயப்பொருள்.
ADVERTISEMENTS
DDye-stuffசாயப் பொருள்
ADVERTISEMENTS