தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Dye-wood | n. சாயமிடுதற்குரிய பொருள் கிடைக்கப்பெறும் கட்டை வகை. |
D | Dye-works | n. சாய நிறுவனம், சாயச்சாலை. |
D | Dye-works | சாயத் தொழில் |
ADVERTISEMENTS
| ||
D | Dying | n. சாவு, இறத்தல்.(பெயரடை) இறக்க வேண்டிய, இறக்குந் தன்மையுள்ள, சிதைவுறுகிற, தளர்வுறுகிற, சாவுக்குரிய, சாவேளையடுத்த, சாவு நேரத்துக்குரிய. |
D | Dynamic | n. இறக்காற்றல், (இய) விசையியக்க ஆற்றல், (பெயரடை) விசையியக்க இயல் சார்ந்த, இயற்கையாற்றல் விளைவுகளுக்குரிய, இயக்கம், சார்ந்த, இயங்குபொருள் சார்ந்த, ஆற்றல், வாய்ந்த, செயல் விரைவுடைய, விசையார்ந்த, உரமிக்க, ஊக்கமிக்க, ஊக்கு மூலமான, காரணமான, (மெய்) இயல் ஆற்றல் மூலக்கோட்பாடு சார்ந்த. |
D | Dynamical | a. விசையியக்க இயல் சார்ந்த, இயங்காற்றலுக்குரிய, இயந்திர ஆற்றல் பற்றிய, (இறை) இயற்கை இயங்காற்றல் கடந்த தெய்விக ஆற்றலால் தூண்டப்பட்ட, (மெய்) இயல் ஆற்றல் மூலக்கோட்பாடு சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
D | Dynamics | n. இயல் ஆற்றல் மூலக் கோட்பாடு, பிறபொருள்களைப்போலவே மனமும் இயற்கையாற்றல்களின் விளைவே என்று கருதும் கொள்கை, ஆற்றல் செயல்படுமுறைமை. |
D | Dynamist | n. இயல் ஆற்றல் மூலக்கோட்பாட்டாளர். |
D | Dynamitard | n. அரசியல் புரட்சிகளுக்காக வெடிமருந்தினைப் பயன்படுத்துபவர். |
ADVERTISEMENTS
| ||
D | Dynamite | n. சுரங்கவெடி, பேராற்றல் வாய்ந்த வெடி மருந்துவகை, (வினை) சுரங்கவெடியைக்கொண்டு தகர்த்தெறி. |