தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDye-woodn. சாயமிடுதற்குரிய பொருள் கிடைக்கப்பெறும் கட்டை வகை.
DDye-worksn. சாய நிறுவனம், சாயச்சாலை.
DDye-worksசாயத் தொழில்
ADVERTISEMENTS
DDyingn. சாவு, இறத்தல்.(பெயரடை) இறக்க வேண்டிய, இறக்குந் தன்மையுள்ள, சிதைவுறுகிற, தளர்வுறுகிற, சாவுக்குரிய, சாவேளையடுத்த, சாவு நேரத்துக்குரிய.
DDynamicn. இறக்காற்றல், (இய) விசையியக்க ஆற்றல், (பெயரடை) விசையியக்க இயல் சார்ந்த, இயற்கையாற்றல் விளைவுகளுக்குரிய, இயக்கம், சார்ந்த, இயங்குபொருள் சார்ந்த, ஆற்றல், வாய்ந்த, செயல் விரைவுடைய, விசையார்ந்த, உரமிக்க, ஊக்கமிக்க, ஊக்கு மூலமான, காரணமான, (மெய்) இயல் ஆற்றல் மூலக்கோட்பாடு சார்ந்த.
DDynamicala. விசையியக்க இயல் சார்ந்த, இயங்காற்றலுக்குரிய, இயந்திர ஆற்றல் பற்றிய, (இறை) இயற்கை இயங்காற்றல் கடந்த தெய்விக ஆற்றலால் தூண்டப்பட்ட, (மெய்) இயல் ஆற்றல் மூலக்கோட்பாடு சார்ந்த.
ADVERTISEMENTS
DDynamicsn. இயல் ஆற்றல் மூலக் கோட்பாடு, பிறபொருள்களைப்போலவே மனமும் இயற்கையாற்றல்களின் விளைவே என்று கருதும் கொள்கை, ஆற்றல் செயல்படுமுறைமை.
DDynamistn. இயல் ஆற்றல் மூலக்கோட்பாட்டாளர்.
DDynamitardn. அரசியல் புரட்சிகளுக்காக வெடிமருந்தினைப் பயன்படுத்துபவர்.
ADVERTISEMENTS
DDynamiten. சுரங்கவெடி, பேராற்றல் வாய்ந்த வெடி மருந்துவகை, (வினை) சுரங்கவெடியைக்கொண்டு தகர்த்தெறி.
ADVERTISEMENTS