தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDynamon. மின் ஆக்கப்பொறி, காந்தச் சூழுறவில் செப்புக்கம்பிகளைச் சுழற்றுவழ்ன் மூலம் இயக்க ஆற்றலை மன் ஆற்றலாக மாற்றும் இயந்திரக் கருவி.
DDynamometern. திறம்மானி, உறுப்பாற்றல்களை அளந்து கணிக்கும் கருவி, பெருக்கு திறன்மானி, தொலைநோக்கிப் பெருக்காற்றல் மானி.
DDynastn. ஆளுநர், மன்னர், அரசகுலத்தவர்.
ADVERTISEMENTS
DDynastica. அரசர் குலத்துக்குரிய.
DDynastyn. அரசர்குலம், மன்னர்களின் வழிவழி மரவு.
DDynen. நொடி விசையழுத்தம், ஒரு கிராம் எடைமானத்தை ஒரு நொடியில் நொடிக்கு ஒரு சென்டிமீட்டர் விழுக்காடு செலுத்தவல்ல அளவுடைய விசை ஆற்றல் அலகு.
ADVERTISEMENTS
DDysenteryn. வயிற்று அளைச்சல், சீதபேதி.
DDysgenica. இனவளர்ச்சிக்கு உகந்ததாயிருகிற.
DDyslogistica. மறுக்கிற, கண்டிக்கிற, இழிவுதருகிற.
ADVERTISEMENTS
DDyspepsia, dyspepsyவயிற்று மந்தம், உணவு செரியாமை.
ADVERTISEMENTS