தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDailyn. நாளிதழ், தினசரி, வேலைசெய்துவிட்டுப் போகும் வேகாரப்பெண், (வினையடை) நாண்முறையான, நாள்தோறும் வருகிற, ஒவ்வொரு நாளும் நிகழ்கிற, நாள்தவறாது செய்யப்படுகிற, இடைவிடாது நிகழ்கிற, அடிக்கடி நடைபெறுகிற, பொது நிகழ்வான, (வினையடை) நாள்தோறும், ஒவ்வொரு நாளும், நாள் முறையாக, நாள் தவறாது, அடிக்கடி.
DDaimion. முற்கால ஜப்பானிய நிலன்னிய முறையில் அரசர்கீழ் நேருரிமையுடைய உஸ்ர் குடியினர்.
DDaintyn. அருஞ்சுவையுண்டி, அருஞ்சுவைக்கூறு, அரும்பெறற்பொருள், நறுஞ்சுவைத்துணுக்கு (பெயரடை) தேர்ந்தெடுத்த அருஞ்சுவையுடைய, சுவை நயமிக்க, மாசுமறுவற்ற, தூநலமிக்க, நேர்த்தியான, நாகரிகம் வாய்ந்த, ஒயிலான, சிங்காரமான, இன்பத்திலிழைகிற, சுவைநந்தெரிந்த, நுண்சுவை உணர்வுடைய, மயிரிழை வழுவினைக்கூடப் பொறாத, நயத்தின் கூருணர்வுமிக்க.
ADVERTISEMENTS
DDairyn. பால் பண்ணை, பால் சேமித்துப் பாலேடு-வெண்ணெய் முதலியவற்றை ஆக்கிப் பேணுமிடம்.
DDaisn. மேடை, மேடையரங்கம், அமரும் இடமும் மேற்கட்டியுறள்ள மேட்டிருக்கை, உணவுக்கூடத்தில் உணவு மேடைக்குரிய மேட்டுத்தளம், பலிமேடைமீதுள்ள மேற்கட்டி.
DDaisieda. சிறுமலர் வகைகள் பரவிக்கிடக்கிற, மலர்வகைகளால் நிரப்பப்பெற்ற.
ADVERTISEMENTS
DDaisyn. பசும்புல்வௌதகளிலுள்ள சிறுமலர் வகை, காட்டு மலர்வகை, பாராட்டுரைப்போலி.
DDaisy-chainn. சிறு மென்மலர் வகையால் தொடுத்த சரம்.
DDaisy-cuttern. காலை அதிகம் உயர்த்தாமல் விரைந்து செல்லும் குதிரை, மரப்பந்தாட்டத்தில் நிலமட்டத்தோடு படிந்து செல்லும் பந்து.
ADVERTISEMENTS
DDakn. அஞ்சல் மாற்று, பயணக்குதிரை இடைமாற்று, தூதின் இடையிடை ஆள்மாற்று, அஞ்சல் பயணம், இந்தியாவில் அஞ்சல் துறை,
ADVERTISEMENTS