தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDalmaticn. திருக்கோயில் குருமார் சிறப்பு நிகழ்ச்சிகளின் போது அணியும் திறந்த விலாப்பக்கங்களையும் அப்ன்ற கைப்பகுதிகளையும் உடைய நீரணட தளர் சட்டை.
DDalt;onism n. நிமயக்கம்ம, பச்சையையும் சிவப்பையும் வேறு பிரித்தறிய இயலாக் கோளாறு நிலை.
DDaltonism n. டால்டன் கல்வித்திட்டம், மாதந்தோறும் தவணைகளாகப் பாடப்பகுதிகபிரித்துக் கொண்டு ஒவ்வொரு மாணவனும் தனித்தனியாக முபடிக் கல்வி பயிலும் முறை.
ADVERTISEMENTS
DDam n. அணை, அணையால் தடுத்துத் தேக்கப்பட்ட நீர், சவப்பு நில அணைகரைப்பாதை, (வினை) அளையால் நீரைத் தேக்கு, அணையிட்டுத் தடு, தடுத்து நிறுத்து.
DDam n. தள்ளை, வெறுப்பான வலக்கில் விலங்கின் தாய்,
DDamagen. தீங்கு, இன்னல், ஊறுபாடு, பஸ்ன்சிதைவு, மதிப்பிழப்பு, இழப்பின் மதிப்பு, இழப்பீடு, (வினை) துன்புறுத்து, அழிவுண்டாக்கு, காயம் ஏற்படுத்து, மதிப்பிழக்கச் செய், பெயர்கெடு.
ADVERTISEMENTS
DDamage feasantசேதம் உண்டாக்குகிற, கால்நடை விலங்குகள் வகையில் மீறிச்சென்றழிக்கிற.
DDamagnetizev. காந்த வலிமையைப் போக்கு.
DDamarn. ஊசியிலே மரங்களினின்று எடுக்கப்பட்டுச் சாய எண்ணெய் உருவாக்கப் பயன்படும் கெட்டிப்பிசின்.
ADVERTISEMENTS
DDamasceene, damasceneடன்ஸ்கஸ் நகரத்தில் செய்யப்பட்ட வாள், செதுக்கு வேலைப்பாட்டில் உள்ளீடாகத் தங்கம்-வௌ஢ளி பதிக்கப்பட்ட அல்லது மேல் வண்ணப்பூச்சுடன் அணி செய்யப்பட்ட வாள், நீர்வரை படிவித் தணி செய்யப்பட்ட வாள். எஃகுமீது செதுக்கீடான உள்ளீடாகத் தங்கம்-வௌ஢ளி பதிக்கப்படல், டன்ஸ்கஸ் எஃகுப் பொருளின் தோற்றம், முட்டைவடிவ உழ்நிறப் பழவகை, (வினை) எஃகுப் பொருளின் செதுக்கு வேலைப்பாட்டில் உள்ளீடாகத் தங்கம் வௌ஢ளி பதி, எ' கமீது மேற்பூச்சிட்டு அணி செய்வி, எஃகுமீது இலைவடிவ நீர்வரை படிவித்தணிசெய்.
ADVERTISEMENTS