தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EExtraterrestriala. நில உலகுக்குப் புறம்பான, நில உலக வளிமண்டலகத்துக்கு அப்பாற்பட்ட.
EExtravagancen. ஊதாரித்தனம், கூணழிவு, வீண்மிகை, கழிமிகுதி, தாராளம், மட்டுமீறிய தன்மை, விலைவகையில் வரம்பு கடந்த உயர்வு, பகுத்தறிவுக்கொவ்வாமை, நம்பத்தகாத தன்மை, பொருத்தமற்ற செய்தி, இசைவுக்கேடான செய்கை.
EExtravaganta. ஊதாரித்தனமான, வரம்பு மீறிச் செலவு செய்கிற, வீண் அழிவு செய்கிற, விலைவகையில் மட்டுமீறி உயர்ந்த, மட்டுமீறிய அளவான, தாராளமான, எல்லை கடந்த, அளவுகடந்த, நம்பத்தகாத, பகுத்தறிவுக்கொவ்வாத.
ADVERTISEMENTS
EExtravaganzan. மிகு கற்பனை இலக்கியம், வரம்பற்ற கற்பனை மொழிநடை.
EExtravagatev. தகுதி வரம்புகூட, நெறிதவறி அலை.
EExtravasatev. கலத்தினின்றும் நீர்மத்தை வன்மையுடன் வௌதயேற்று, வௌதயே பாய்ந்து வடி.
ADVERTISEMENTS
EExtremen. முனைக்கோடி, புறக்கோடி, முகட்டுக்கூறு, உச்சமுனை, உச்ச எல்லை, உச்ச அளவு, (கண.) முதலும் இறுதியுமான இருதிசைக் கோடிகளில் ஒன்று, (அள.) கருவாசகத்தின் எழுவாய் பயனிலைகளுள் ஒன்று, பெரும்பதம் சிறுபதமாகிய ஈரெல்லைப் பதங்களில் ஒன்று, (பெ.) புறக்கோடியான, மையத்தினின்றும் மிகுதொலை விலகிய, இரு புறக்கோடிகளிலும் அமைந்துள்ள, உச்ச அளவான, உச்ச நிலையான, மிகுதியான, கடந்த நிலையான, கடைசியான, வாழ்க்கை இறுதிவேளைக்குரிய, கடு முனைப்பான, நெடுந்தொலை, முனைந்து செல்கிற, கண்டிப்பான, மட்டில்லாத, விசையெழுச்சிமிக்க.
EExtremityn. இறுதி முனை, கடைசி, அறுதி, எல்லை, கெடுதி, இடர், மனக்கலக்கம், துயர், தொல்லை.
EExtricatev. சிக்கலிருந்து விடுவி, சிக்கல் அகற்று, இக்கட்டிலிருந்து காத்து வௌதயேற்று, இடரிலிருந்து வௌதக்கொணர், (வேதி.) சேர்மானத்திலிருந்து இயைபியலாற்றில் மூலம் வளிபிரிந்து செல்லவிடு.
ADVERTISEMENTS
EExtrinsica. புறம்பேயுள்ள, புறம்பேயிருந்து வருகிற, புறம்பேயிருந்து இயக்குகிற, அயல்வரவான, அயற்பண்பான, உரியதல்லாத, உள்ளார்ந்ததல்லாத, முக்கியத்துவமற்ற, சிறுதிறமான, தசைப்பற்றுகள் வகையில் உடல்முதலிலிருந்து கிளையை அல்லது வளையத்தை நோக்கிச் செல்கிற.
ADVERTISEMENTS