தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEyelashn. கண்ணிமையின் மயிர் வகை.
EEyeletn. கப்பற்பாயின் கயிற்றுத்துளை, இழை பின்னுவதற்கான நுண் புழை, பார்ப்பதற்கான சிறு புழை, சுரங்கம் வெடிப்பதற்கான சிறு குழி, சிறு கண்.
EEyelidn. கண்ணிமை.
ADVERTISEMENTS
EEye-openern. தௌதவு தரும்செய்தி, வியப்பூட்டும் செய்தி.
EEyepiecen. தொலைநோக்காடியின் கண் வில்லை.
EEye-rhymen. எதுகைப்போலி.
ADVERTISEMENTS
EEyesn. pl. கப்பல் முகப்பின் முன்புறம், முகப்பு முன்புறத்தில் கயிறு வடம் புகுத்துக்குரிய கண்கள் போன்ற புழைகள், கட்பகுதி, கண்ணிருக்கும் முகத்தின் பகுதி.
EEye-servantn. கண் துடைப்பு வேலையாள், மேலாளின் கண்பார்வையில் மட்டும் வேலை செய்பவர்.
EEye-servicen. கண் துடைப்பு வேலை.
ADVERTISEMENTS
EEyeshotn. கண் எட்டும் தூரம், விரை நோக்கு.
ADVERTISEMENTS