தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEar n. கூலக்கதிர்.
EEarachen. காதுவலி.
EEareda. கதிர்களுள்ள, காதுள்ள.
ADVERTISEMENTS
EEaresst(1),n. earnest-money, earnest-pennyஅச்சாரம், உறுதிப்பணம், பேர உறுதிக்காக அளிக்கப்படும் முன் தவணைக்கூறு, அக்கறைச் சான்று, சான்றீடு, முதல் விளைவு, முன்னறிகுறி, முன்சுவை, முனிமுகம்.
EEaringn. (கப்.) பாய்மரத்தின் மேல்மூலையைக் கட்டும் சிறு கயிறுகளில் ஒன்று.
EEarln. கோமான், இங்கிலாந்தில் உள்ள பெருங்குடிமரபுப் பட்டங்களில் ஒன்று.
ADVERTISEMENTS
EEarlapn. காதின் நுனி, காதுமூடிக் குல்லாய்.
EEarlessa. காதுகளற்ற, புறச்செவியற்ற.
EEarlier, a. adv. Earllyஎன்பதன் உறழ்படி வடிவம்.
ADVERTISEMENTS
EEarlierisev. திட்டம் செய்யப்பட்ட காலத்திற்கு முந்திய நாளில் செய்.
ADVERTISEMENTS