தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEarliest, a. adv. Earlyஎன்பதன் ஏற்றுயர்படி வடிவம்.
EEarlockn. காதின் அருகில் முன்னாட்களில் வளர்க்கப்பட்ட சுருள்முடி.
EEarlya. தொடக்க நேரத்துக்குரிய, தொடக்க காலத்துக்குரிய, தொடக்கத்தை அடுத்த, முற்பகுதி சார்ந்த, முந்திவந்த, முற்பட்ட, முந்துற எழுந்த, முன்கூட்டிச் சித்தமான, முற்காலத்திய, தொலை இறந்தகாலத்திய, அணிமை வருங்காலத்திய, (வினை) குறித்த காலத்துக்கு முன், முன்கூடடி, சரியான நேரத்தில், விரைவில், முந்தி, முற்பட, தொடக்கத்தில், தொடக்கத்தை அடுத்து, முற்பகுதியில், காலை நேரத்தில், விடியற்காலததில்.
ADVERTISEMENTS
EEarmarkn. விலங்கின் காதில் பொறிக்கப்படும் உரிமையாளரின் அடையாளம், தனிப்பட்ட உரிமைக்குறி, அடையாள முத்திரை, (வினை) தனிப்பட்ட அடையாள மிடு, குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒதுக்கி வை.
EEarnv. ஈட்டு, உழைத்துப் பொருள் சம்பாதித, முயற்சியினால் பெறு, தகுதியினால் அடை, பெற்றுக்கொடு.
EEarnest n. மெய்யார்வம், விளையாட்டற்ற தன்மை, மெய்யுறுதிப்பாடு, (பெ.) அக்கறையுள்ள, உள்ளார்வமிக்க, மனமார்ந்த வினைமையுடைய, விளையாட்டல்லாத, மனமார்ந்த, விமைமையுடைய, வேணவாவுடைய, முனைப்பார்வமுள்ள.
ADVERTISEMENTS
EEarningsn.pl. ஈட்டிய பொருள், ஊதியம், வருவாய்.
EEar-phonen. தொலைபேசியில் செவியுடன் பொருந்தவைத்து ஒலி வாங்கும் கருவி.
EEarringn. காதணி, கடுக்கன், கம்மல்.
ADVERTISEMENTS
EEarshotn. காதுகேட்கும் தொலைவு, கூப்பிடு தூரம்.
ADVERTISEMENTS