தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEarth-falln. நிலச்சரிவு.
EEarthfastn. நிலத்தில் உறுதியாகப் பதிக்கப்பெற்ற.
EEarth-feda. உலகியல் பொருள்களில் அழுந்தி மனநிறைவு பெற்ற.
ADVERTISEMENTS
EEarth-flaxn. கல்நார்.
EEarth-hogn. எறும்புதின்னும் தென் ஆப்பிரிக்க விலங்கு வகை.
EEarthhousen. நிலத்திற்கு அடியிலுள்ள பண்டைக்காலத்திய மனை, பழங்காலக் களஞ்சியம்.
ADVERTISEMENTS
EEarth-hungern. மண்ணாசை, நில வேட்கை.
EEarthing tiresn.pl. நிலத்தில் இறங்கியவுடனே நிலையில் மின்னாற்றலை வௌதயேற்றும் தன்மை வாய்ந்த வானுர்தி உருளைகளின் தொய்வகப்பட்டைகள்.
EEarthlingn. நிலவுலகில் வாழ்பவர், உலகியல் வாழ்வில் பற்றுமிக்கவர்.
ADVERTISEMENTS
EEarthlya. நிலவுலகுக்குரிய, மனித வாழ்க்கை சார்ந்த, உலகியல் பற்றுடைய, கீழான,இழிந்த, நிலவுலகில் நிகழக்கூடிய, மனிதரால் பெறத்தக்க, உலகில் உள்ள.
ADVERTISEMENTS