தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEarthly-mindeda. உலகியற் பொருள்களில் ஈடுபாடுடைய.
EEarth-movementa. நில மடிப்பு, நிலப்பரப்பின் மேடுபள்ள மாறுபாடு.
EEarth-nutn. தின்பதற்குரிய கிழங்கினையுடைய கோரைப்புல் வகை, தின்னத்தக்க கிழங்கு வகை, பயற்றினச் செடி வகை.
ADVERTISEMENTS
EEarth-pean. பயற்றினச் செடிவகை.
EEarth-pillarn. நில அரிப்பிடையே மேலேயுள்ள கல்லால் பாதுகாக்கப்பட்டு அமையும் தூண் போன்ற மென்னில அமைப்பு.
EEarthplaten. நிலத்தில் புதையுண்டு மின்தாங்கியையோ தந்திக்கம்பியையோ நிலத்துடன் பிணைக்கும் உலோகத்தகடு.
ADVERTISEMENTS
EEarthquaken. நில அதிர்ச்சி, நில நடுக்கம், நில எழுச்சி தாழ்ச்சி இயக்கம், பூகம்பம்.
EEarthquakedn. நில நடுக்கத்துக்கு உட்பட்ட, நில அசைவால் பாதிக்கப்பட்ட, நில அதிர்ச்சியால் அழிந்த, நில நடுக்கத்தால் ஆட்டங்கொண்ட.
EEarth-shinen. நிலநிழல்படியும் திங்களின் மங்கலான பகுதி.
ADVERTISEMENTS
EEarth-smoken. கரப்பான் நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்ட செடிவகை.
ADVERTISEMENTS