தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEarth-starn. காளான்வகை, நாய்க்குடை வகை.
EEarth-tablen. நிலவரிசைத்தளம், நிலத்தளத்துக்குச் சற்றே மேற்படத் தெரியும் தளக் கட்டுமானம்.
EEarth-tremorn. சிறு நிலநடுக்கம்.
ADVERTISEMENTS
EEarthwarda. நலம் நோக்கிய, (வினையடை) மண்ணை நோக்கி.
EEarthwaxn. அரைகுறையாக ஔத ஊடுருவிச் செல்லும் மெழுகுக்கூட்டு வகை.
EEarthwolfn. ஓள்ய் போன்ற தென் ஆப்பிரிக்க ஊனுனி விலங்குவகை.
ADVERTISEMENTS
EEarth-workn. நிலவரண், மண் கோட்டை, அணைகரை, அகழ்ந்தணைத்த பள்ளமேடு.
EEarth-wormn. மண்புழு, சிற்றுயிர், இழிஞர், கடையர்.
EEarthya. மண்ணாலான, மண்ணுக்குரிய, மண்போன்ற, நிலவுலகில் வாழ்கிற, நிலத்துக்குரிய, கீழான, பருவியலான, திருத்தமற்ற.
ADVERTISEMENTS
EEar-trumpetn. காதுமந்தமானவர் கேட்க உதவும் கருவி.
ADVERTISEMENTS