தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFutilityn. பயனின்மை.
FFuttockn. கப்பல் தரையில் பாவியுள்ள மரப்பலகைகளுக்கும் உச்சியிலுள்ள மரப்பலகைகளுக்கம் இடையேயுள்ள பலகைகளில் ஒன்று.
FFuturen. எதிர்காலம், வருங்கால வாழ்வு, வருங்கால நிலை, ஆளின் வருங்கால வாய்ப்பு நலங்கள், நாட்டின் வருங்கால வளநிலை, மண இணைவுறுதி செய்யப்பட்டவர், (இலக்.) வினைகுறிக்கும் வருங்காலம், (பெ.) வருங்காலத்துக்குரிய, (இலக்.) வரப்போகும் நிகழ்ச்சியைக் குறிக்கிற.
ADVERTISEMENTS
FFuturelessa. வருங்கால வளர்ச்சி வாய்ப்புக்களற்ற.
FFuturesn. pl. வாணிகத்துறையில் கைமாற்றத்தை வருங்காலத்துக்கெனக் குறித்துக்கொண்டு வாங்கவும் விற்கவும் படும்சரக்குகள்.
FFuturismn. கலை இலக்கியத்துறைகளில் புரட்சியாக மரபு அறுத்துத் தற்குறிப்பேற்றமான குறிப்பு அடையாளக் குறிகளை மேற்கொள்ளும் இக்கால முறை.
ADVERTISEMENTS
FFuturistn. விவிலிய ஏட்டுப் பழைய ஏற்பாட்டிற் கூறப்பட்ட வருங்கால நிகழ்ச்சிகள் வாய்க்கும் என்ற கோட்பாட்டாளர்.
FFuturityn. எதிர்காலம், எதிர்கால நிகழ்ச்சிகளின் தொகுதி, எதிர்கால நிலை, பஞ்சு போன்ற தலைமுடி.
FFuzzn. எளிதில் ஆவியாகும் அடர்த்தியற்ற பொருள், பஞ்சு போன்ற தூசு, பஞ்சு போன்ற தலைமுடி.
ADVERTISEMENTS
FFuzz-balln. பந்துபோன்ற விதையுறைடைய காளான் வகை.
ADVERTISEMENTS