தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFacian. கடைமுகப்புப் பெயர்த்தகடு.
FFacilea. எளிதான, எளிதாகச் செய்யக்கூடிய, எளிதில் பெறத்தக்க, எளிமை நயமுடைய, வாய்ப்பு நயம் வாய்ந்த, ஒழுகு நயமுடைய, இழைவான, தட்டுத்தடையின்றிப் பேசுகிற, தங்குதடையற்ற சொல்லொழுக்கமுடைய, நடைநயமுடைய, இணக்க நயமுடைய, இசைவார்ந்த, வளைந்து கொடுக்கிற, கடுமையற்ற பண்புடைய, குண அமைதியுடைய, அமைந்த போக்குடைய.
FFacile princepsa. (ல.) எளிதில் முதன்மையான.
ADVERTISEMENTS
FFacilitatev. எளிதாக்கு, துணை தந்து ஊக்கு, முன்னேறஉதவு.
FFacilitiesn. pl. வாய்ப்புநலங்கள், துணைநலங்கள், துணை நலவாய்ப்புப் பொருள்கள்.
FFacilityn. எளிமை, இக்கட்டின்மை, தட்டுத்தடங்கலின்மை, விரைந்தியங்கும் திறம், எளிமை நயம், முயற்சியற்ற உடனடிச் செயல்திறம், இழைவு, ஒழுகு நயம், இணக்க நயம், வாய்ப்பு நலம், துணை நலம், துணைநலப்பொருள்.
ADVERTISEMENTS
FFacingn. எதிர்நிலை, சந்திப்பு, சமாளிப்பு, பக்கநோக்கிய திருப்பம், முகப்பு, பாதுகாப்பான முகப்பு மறைப்பு, ஒப்பனை மறைப்பு, சுவரில் முகப்புக்கல், விளிம்பு அமைப்பு, மேற்பூச்சு, மேலீடு.
FFacingsn. pl. சட்டையின் வண்ண வேறுபாடுடைய முன்கை முகப்பு, வண்ணவேறுபாடுடைய கழுத்துப்பட்டை விளிம்பு, திருப்பத்திசை முகங்கள், வாழ்க்கைப்போக்கு மாறுதல்கள்.
FFacsimilen. உருவ நேர்படி, எழுத்து மட்டுமன்றி வரிவடிவின் தோற்றமும் நிழற்படுத்திக் நேர்படி உருப்பகர்ப்பு, படத்தின் நேர்படி உருமாதிரி, (வினை) சரி மாதிரிசெய், உருவநேர்படி எடு.
ADVERTISEMENTS
FFactn. செய்தி, நடந்த செயல், நிகழ்ச்சி, கண்கூடான நிகழ்ச்சி, மெய்ந்நிகழ்வு, அனுபவச் செய்தி, அறிவாதாரமான அனுபவம், வாத ஆதாரச் செய்தி, மெய்ம்மை இயன்மை.
ADVERTISEMENTS