தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFactionn. தன்னலக் கும்பல், உட்கலகம், உட்கட்சி வேறுபாடு.
FFactitiousa. இயற்கைக்கு மாறான, செயற்கையான, போலியான.
FFactitivea. பிறவினைப்படுத்துகிற.
ADVERTISEMENTS
FFactorn. வாணிகத்துறை ஆட்பேர், உரிமைப்பேராள், தரகு வணிகர், காரணக்கூறு, ஆக்கக்கூறு, துணையாக்கக்கூறு, துணைக்கூறு.
FFactoragen. தரகர் ஊதியம், தாகுக்கழிவு, வணிகப்பேராள் ஊதியம்.
FFactorialn. படிவரிசைப் பெருக்கப் பேரெண், வரிசை முறைப்படியுள்ள எண்களின் பெருக்கம், படியிறக்கப்பெருக்கப் பேரெண், முழு எண்ணை இறங்கு வரிசையில் அவ்வெண்ணடுத்து ஒன்றுவரையுள்ள எல்லா முழு எண்களாலும் பெருக்கிய தொகை, (பெ.) காரண எண் சார்ந்த.
ADVERTISEMENTS
FFactoryதொழில் மனை, தொழிலகம், தொழிற்சாலை
FFactoryn. அயல்நாடுகளிலுள்ள வாணிகக் கழகத்தின் வாணிகக்களம், தொழிற்சாலை, ஆக்கத்தொழிலகம், பண்டக சாலை.
FFactotumn. பல்பணி ஒருவர்.
ADVERTISEMENTS
FFactuala. மெய்ந்நிகழ்ச்சியைச் சார்ந்த, உண்மை நிகழ்ச்சியோடு தொடர்பு கொண்ட, உள்ளது உள்ளவாறான.
ADVERTISEMENTS