தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFactumn. செய்திப்பட்டியல், வாதக்குறிப்புத் தொகுதி, நினைவுக்குறிப்பேடு.
FFacultativea. இசைவு தருகிற, விருப்பத்துக்குரிய, தேர்வுரிமையுள்ள, மேலே நேரிடத்தக்க, கலைத்திறக் குழுவினைச் சார்ந்த.
FFacultyn. வினைத்திறம், இயற்கை உளச்சார்பு, இயல்பு வலிமை, பல்கலைக்கழகக் கலையியற்குழு, மேலாணை அடிப்படையான தனிமுறை அதிகாரம், தொழில்முறைப் பணியாளர் தொகுதி, தனிப்பட்ட நுட்பத்திறமை, செயலுரிமை.
ADVERTISEMENTS
FFadn. ஆர்வக்கொள்கை, பித்து, போலி விளக்கக்கூறு.
FFadev. வாடு, வதங்கு, பட்டுப்போ, தளர்வுறு, சோர்வுறு, வரவர மெலிவுறு, படிப்படியாகத் தேய்வுறு, ஓசைவகையில் வரவரக் குறைவுறு, மங்கு, மங்கலாகு, தௌதவு குறைவுறு, நிறம் விளறு, மலர்ச்சி இழ, பொலிவு குன்று, வலுவிழ, மாள்வுறு, மறை, படிப்படியாக மறைவுறு.
FFaecesn. pl. வண்டல், மண்டி, மலம்.
ADVERTISEMENTS
FFaerie, Faeryமாய உலகு, வனதெய்வ உலகு, வனதெய்வம், (பெ.) கனவுத் தோற்றமான, மாயத்தோற்றமான, கற்பனையான.
FFagn. தொழும்பு, வேண்டாவேலை, களைப்பு, அசதி, கட்டாய, ஊழியத்துக்கு உட்படுத்தப்படும் பள்ளிநிலையக் கீழ்நிலை மாணவர், (வினை) தொழும்படிமையாயிரு, களைப்பூட்டு, அயர்வு கொள்ளுவி, மேல்நிலை மாணவர்களுக்குத் தொண்டுழியம் செய், களைப்புறு, அயர்வுறு.
FFag-endn. பயனற்ற மிச்சத்துண்டு, தரங்குறைந்த கடைசித்துணுக்கு, தொங்கல் விளிம்பிழை, கயிற்றின் முறுக்குறாததும்புப்புரி, எறிந்துவிட்ட பூஞ்சுருட்டுக் கட்டை.
ADVERTISEMENTS
FFaggot, fagotவிறகுக்கட்டு, குழிதூர்க்கவும் கரையணைக்கவும் பயன்படுத்தப்படும் புதர்க்கட்டு, எஃகுக் கம்பிகளின் கற்றை, கட்டு, மூட்டை, கல்லீரலைக் குறுகத்தறித்துப் பொரித்த கூட்டு, (வினை) விறகுக்கட்டாகக் கட்டு, கற்றையாகக் கட்டு.
ADVERTISEMENTS