தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFaintsn. pl. வடித்திறக்கும்போது தொடக்கத்திலும் இறுதியிலும் எழுகிற துப்புரவு கெட்ட சாராயச் சத்து.
FFair n. சந்தை, வாணிகக்கூட்டம், விழாக்காட்சி, அறநோக்கக் காட்சி விழா.
FFair a. அழகான, செவ்விய தோற்றமுடைய, ஔதர்வுடைய, ஔதயார்ந்த, ஔதவண்ணமார்ந்த, மழை மப்பு மந்தாரமற்ற, தூய, மாசற்ற, கறையற்ற, தௌதவான, செவ்வான, நேரான, ஒழுங்குடைய, நெறிமுறை திறம்பாத, நடுநிலையுடைய, சட்டத்துக்கு முரண்படாத, நலம் எதிர்பார்க்கத்தக்க, நம்பிக்கைக்குரிய, விரும
ADVERTISEMENTS
FFair Islen. ஸ்காத்லாந்தின் வடகிழக்கிலுள்ள 'ஷெட்லாந்து' தீவுத் தொகுதிகளில் ஒன்று, பின்னல் சட்டை வகை.
FFair-and-squarea. நேர்மையான, (வினையடை) நேர்மையாக.
FFairing n. சந்தையில் வாங்கிய நன்கொடைப்பொருள்.
ADVERTISEMENTS
FFairing n. வானுர்திக்குரிய மேற்பரப்பின் மழமழப்பான நேரொழுங்கமைதி, நேரொழுங்கமைதிப்படுத்த இணைக்கப்படும் பளுவற்ற புறக்கட்டமைப்புப் பகுதி.
FFairlyadv. அழகாக, ஒழுங்காக, துப்புரவாக, நேர்மையாக, மட்டான அளவில், கேடிலா முறையில், விரும்பத்தக்க அளவில், நன்முறையில், நம்பத்தக்க வகையில், எதிர்ப்பார்க்கத் தக்கதாக, பேரளவில், முற்றிலும், அறிவுக்குப் பொருந்திய நிலையில்.
FFairwayn. கப்பல் போக்கவரவுக்குரிய கால்வாய், கப்பலின் ஒழுங்கு முறையான வழி, குழிப்பந்தாட்டத்தின் ஒழுங்க செய்யப்பட்ட ஆட்டக்களப்பகுதி.
ADVERTISEMENTS
FFairyn. வனதெய்வம், மாயச் சிறுதெய்வம், (பெ.) வனதெய்வங்களுக்குரிய, மாய மருட்சியுடைய, கற்பனையான, மாயக்கவர்ச்சியுடைய, கட்டுக்கதையான.
ADVERTISEMENTS