தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFairy-talen. வனதெய்வங்களைப்பற்றிய கதை, நம்பத்தகாத கதை, பொய்க்கதை, பொய், வியப்பு.
FFait accomplin. (பிர.) செய்து முடிக்கப்பட்ட வினை.
FFaithn. திடநம்பிக்கை, கடவுட்பற்று, சமய உணர்ச்சி, மதத்தில் ஊன்றிய உறைப்பு, பற்றுறுதி, பக்தி, விசுவாசம், பற்றார்வம், வாய்மை, மாறா மெய்ம்மை, நம்பிக்கைக்குரிய தன்மை, பொறுப்புணர்ச்சி, நாணயப் பண்பு, சொல்லுறுதி, உறுதிச்சொல், வாக்குறுதி, வாக்குறுதி காக்கும் பண்பு.
ADVERTISEMENTS
FFaithfula. திடப்பற்றுடைய, நம்பத்தகுந்த, நம்பிக்கைக்குரிய, சமயப்பற்றுடைய, மாறாத, உறுதியுள்ள, உண்மையான, நேர்மையான, மனச்சான்றுக்குக் கட்டுப்பட்ட, சரி ஒப்பான, மூலத்துக்கு மாறுபடாத.
FFaithfullyadv. மனமார, அழுத்தமாக, உண்மையாக, கடமையுணர்ச்சியுடன், பற்றுறுதியுடன், மாறாமல், மாறுபாடின்றி.
FFaithlessa. நம்பிக்கையற்ற, அவநம்பிக்கையுடைய, நம்பிக்கைக்கேடான, நம்பிக்கை மோசம் செய்கிற, வஞ்சகமான, நம்பிக்கை வைக்கத்தகாத, வாக்குறுதிகளைப் பொய்ப்பிக்கிற.
ADVERTISEMENTS
FFake n. (கப்.) கயிற்றுச்சுருள், கயிற்றுச்சுருளின் ஒரு சுற்று, (வினை) சுருளாக்கு, சுருட்டு.
FFake n. போலித்தனம், போலி ஒட்டுப்புனைவு, போலியாகப் புனையப்பட்ட பொருள், ஏய்ப்பு, கடத்தும் சூழ்ச்சி, மோசடி, சோடிப்பு அறிக்கை, (வினை) போலியாகச்செய், பொய்யாக உருவாக்கு, சோடித்துக்காட்டு.
FFakirn. (ஆரா.) பக்கிரி, ஆண்டி.
ADVERTISEMENTS
FFalangistn. ஸ்பெயின் நாட்டில் 1ஹீ3ஹீ-ஆம் ஆண்டிற்குப் பிறகு தோன்றிய வல்லாண்மைக் கட்சியின் உறுப்பினர்.
ADVERTISEMENTS