தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGallivantv. வீணாகச் சுற்றித்திரி.
GGall-nutn. கசப்புக்காய், மர வகையில் மை செய்யப்பயன் படுகிற புற வளர்ச்சியான கரணை.
GGallomanian. பிரஞ்சு நாட்டுப் பழக்கவழக்கங்களில் வெறியார்வம்.
ADVERTISEMENTS
GGallonn. 'காலன்' நீர்மப்பொருள்கள் கூலவகைகள் முதலியவற்றைக் கணிக்கும் முகத்தலளவைக்கூறு.
GGalloonn. கட்டு இழைக்கச்சை, ஆடைவிளிம்பில் இணைக்கப் படும் கசவாலான இழைக்கச்சை.
GGallopn. நாலுகாற் பாய்ச்சல், நாலுகாற் பாய்ச்சற் குதிரை இவர்தல், (வினை) நான்குகால். பாய்ச்சலிற் செல், பாய்ந்தோடு, குதித்தோடு, குதிரையை நாலுகாற் பாய்ச்சலிற் செலுத்து, விரைவேகத்தில் வாசி, வேகமாக ஒப்பி, விரைந்து பேசு, வேகமாகச் செல், விரைந்து இயங்கு, வேகமாக முன்னேறு.
ADVERTISEMENTS
GGallopaden. சுறுசுறுப்பான எழுச்சியுள்ள அங்கேரிய நாட்டுப் நடனம்.
GGallopern. நான்குகாற் பாய்ச்சலிற் செல்பவர், வேகமாகச் செல்வது.
GGallovidiann. ஸ்காத்லாந்திலுள்ள 'காலோவே' என்னும் பகுதிக்குரியஹ்ர், (பெ.) 'காலோவே' பகுதியைச் சேர்ந்த.
ADVERTISEMENTS
GGallowayn. உறுதிவாய்ந்த குட்டையான வளர்ப்பினக்குதிரை வகை, குட்டையான குதிரை, கால்நடை வளர்ப்பின வகை.
ADVERTISEMENTS