தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGyro-carn. சுழல்வேகமானியால் சமநிலைப்படுத்தப்பட்டு ஒரே தண்டவாளத்தில் இயங்கும் பொறியூர்தி அல்லது வண்டி.
GGyro-compassn. சுழல்வேகமானியால் இயங்கும் திசை காட்டி அல்லது திசையறி கருவி, காந்தக் கவர்ச்சியால் இயங்கும் திசைகாட்டி பயனற்ற போது திரையறிவதற்கு உதவும் சுழல் வேகமானி.
GGyrographn. சுழற்சிகளைப் பதிவுசெய்யும் கருவி.
ADVERTISEMENTS
GGyroidala. திருகு சுருளான, திருகிச் சுழலுகின்ற, சுழற்சியுள்ள, சுழலுகின்ற,
GGyromancyn. வட்டமாகச் சுழன்று சுழன்று சென்று தலைசுற்றி மயக்கமாக விழுந்து வருவதுரைத்தல்.
GGyroplane, gyropterதலைக்கு மேலே விரைவாகச் சுற்றும் காற்றாடிப் பொறிகளின் இயக்கத்தால் உயர்ந்து செல்லும் வானுர்தி வகை, செங்குத்தாக மேலெழும் வானுர்தி வகை, மீவான் கலம், நிமிர் வானுர்தி.
ADVERTISEMENTS
GGyroscopen. சுழல் பொருள்களின் இயக்க இயல்பை விளக்குங் கருவி சுழலாவி விளையாட்டுக் கருவி ஒரு தண்டுர்தியின் சுழலாளி.
GGyrosea. (தாவ.) மடிப்புச் சு பரப்புடைய, அலை குறியடையாளங்களையுடைய.
GGyrostabilisern. கப்பல் ஆடி உருளாமல் காக்கும் சுழல் விசைக் கருமுவி.
ADVERTISEMENTS
GGyrostatn. சுழல் பொருள்களின் இயக்க இயல்பை விளக்குங்கருவி.
ADVERTISEMENTS