தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGage-3 n. மணமுள்ள பச்சை முந்திரி வற்றல்.
GGagglen. வாத்துகளின் திரள், பெண்டிர்கும்பு, (வினை) வாத்து வகையில் கத்து, கூச்சலிடு, கொக்கரி.
GGag-mann. இசை நாடக நிகழ்ச்சிகளிடையே திட்டமிட்ட நகைத்திறத் துணுக்குகளை அமைப்பவர்.
ADVERTISEMENTS
GGag-reinn. குதிரைகளைப் பயிற்சிசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் வாய்ப்பூட்டுக் கருவிகளமைந்த வலுவுள்ள கடிவாள வார்.
GGaietiesn.pl. களியாட்டங்கள், வேடிக்கை, விளையாட்டுக்கள், விழாக்காலம், விழா நிகழ்ச்சிகள், அவிர்மை.
GGaietyn. மகிழ்ச்சி, களிகிளர்ச்சி.
ADVERTISEMENTS
GGailkwarn. இந்தியாவில் பரோடா நாட்டின் தலைவர்.
GGailyadv. மகிழ்வொடு.
GGainn. பேறு, ஊதியம், இலாபம், செல்வப் பேறு, உடைமைப்பெருக்கம், வருவாய்பெருக்கம், (வினை) பெறு, ஈட்டு, ஆதாயம் பெறு, வெற்றியடை, கெலி, கெலிப்புப் புள்ளிகள் பெறு.
ADVERTISEMENTS
GGainfula. ஊதிய மிகுதியுடைய, ஆதாயமுள்ள.'
ADVERTISEMENTS