தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGaleenyn. கினிக்கோழி.
GGalenn. மருத்துவர்.
GGalenan. ஈயச் சுரங்கக் கலவை, ஈயக்கந்தகை, பளபளப்பான ஈயச் சுரங்கக் கலவை வகை.
ADVERTISEMENTS
GGalenic, galenicalகலென் என்ற பண்டைக்கிரேக்க மருத்துவரைச் சார்ந்த, கலெனின் மருத்துவமுறைக்கு இணங்கிய, பூண்டு மருத்துவம் சார்ந்த, பூண்டு முறை சார்ந்த.
GGalilean n. பாலஸ்தீன் நாட்டிலுள்ள கலீலி பகுதியைச் சார்ந்தவர், கிறித்தவர், (பெ.) கலீலி பகுதிக்குரிய.
GGalilean(2),கலிலியோ என்ற வான நுலறிஞருக்குரிய.
ADVERTISEMENTS
GGalilee, galileeதிருக்கோயில் நுழைவு வாயிலுள்ள முகப்புமண்டலம்.
GGalinaceouosa. கோழிகள்-கௌதாரிகள் அடங்கிய பறவையினத்தைச் சேர்ந்த.
GGalinggalen. நறுமண மருந்துக்கிழங்கு வகை.
ADVERTISEMENTS
GGaliotn. ஆலந்து நாட்டுச் சரக்குப் படகுவகை, ஆலந்து நாட்டு மீன்படகு வகை, குட்டையான சிறு கப்பல் வகை.
ADVERTISEMENTS