தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHabituen. (பிர.) பழக்கமாக வருபவர் அல்லது தங்குபவர்.
HHachuresn. pl. (பிர.) தரைப்படங்களில் மலைச்சரிவுகளைக் காட்டுவதற்கான கோடுகள்.
HHaciendan. (ஸ்பா.) குடியிருப்பு மனையோடு கூடிய தோட்டம்.
ADVERTISEMENTS
HHack n. மண்வெட்டி வகை, சுரங்கத் தொழிலரின் கடப்பாரை, ஆழமான வெட்டு, காயம், புதைமிதியடியின் பெரு விரற் பகுதியால் உதைக்கப்பட்டு விளையும் காயம், (வி.) வெட்டு, அடையாளம் ஏற்படும்படி வெட்டு கீறு, சம்மட்டியால் அடித்துச் சொரசொரப்பாக்கு, அடித்துக் காயப்படுத்து, காற்பந
HHack n. பருந்திறைச்சி பரப்பி வைக்கப்படும் பலகை, செங்கல் காயவைக்கும் சட்டம், கால்நடைகளுக்குத் தீனி வைக்கப்படும் மரவடைப்பு.
HHack-3 n. வாடகைக் குதிரை, களைத்த குதிரை, சவாரிக் குதிரை, கடும்வேலை செய்வோன், (வி.) பொதுவாக்கு, வாடகைக்கு விடு, குதிரைச்சவாரி செய், சாதாரண வேகத்தில் சாலை வழியாகச் சவாரி செய், வாடகைக் குதிரைகளைப் பயன்படுத்து.
ADVERTISEMENTS
HHackeryn. மாட்டுவண்டி.
HHacklen. சணலுக்கான எஃகுச் சீப்பு, சணலைத் துப்புரவு செய்யும் சீப்பு, கோழி முதலிய பறவைகளின் கழுத்திலுள்ள நீண்ட இறகுகள், சேவலின் கழுத்திறகு, (வி.) எஃகுச் சீப்பைக் கொண்டு சிக்கறு, சிக்கெடு.
HHacklev. வெட்டு, நையச்சிதை, உருக்குலை, அடித்துக் காயப்படுத்து.
ADVERTISEMENTS
HHack-logn. இறைச்சி வெட்டும் மரக்கட்டை.
ADVERTISEMENTS