தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHad, v. haveஎன்பதன் இறந்தகாலம்.
HHaddockn. 'ஆடாக்' மீன், 'காட்' இனத்தைச் சேர்ந்த கடல்மீன்வகை.
HHadev. (மண்., சுரங்.) செங்குத்தான நிலையிலிருந்து சாய்ந்திரு.
ADVERTISEMENTS
HHadesv. கிரேக்க புராண வழக்கில் கீழுலகம், பாதாளம், ஆவி உலகம், நரகம்.
HHadji, Hajjiமெக்கா சென்று திரும்பிய இஸ்லாமிய யாத்திரிகர் பட்டம்.
HHaecceityn. (மெய்.) இது என்ற தன்மை, தனிப்பண்பு.
ADVERTISEMENTS
HHaemn. குருதிச்சிவப்பு வண்ணப்பொருள், குருதிச் சிவப்புப் பொருளில் பிசிதம் சேர்ந்த வண்ணம்.
HHaemala. (உள்.) குருதி சார்ந்த, இருதயமும் பெரிய குருதிக் குழாய்களும் உள்ள உடற்பகுதியில் அமைந்திருக்கின்ற.
HHaemanthusn. குருதி வண்ண மலர்வகை, தென்னாப்பிரிக்க வேர்ப்பூண்டு மலர்வகை.
ADVERTISEMENTS
HHaematicn. குருதிவினை மருந்து, (பெ.) குருதிசார்ந்த, குருதியுள்ள.
ADVERTISEMENTS