தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHaematinn. உலர்ந்த குருதியிலிருந்து கிடைக்கும் பழுப்பு நிற இரும்புச் சத்துப்பொருள்.
HHaematite, hematiteசிவந்த அல்லது ஒருவாறு கறுத்த இரும்பு உயிரகைக் கனிப்பொருள்.
HHaematocele, hematocelen. குருதிக்குழிவு, இரத்தக்குழி, இரத்தவண்டம்.
ADVERTISEMENTS
HHaematogenesisn. குருதி உருவாதல்.
HHaematologyn. குருதியியல்.
HHaematurian. (மரு.) சிறுநீரில் குருதி உள்ளமை.
ADVERTISEMENTS
HHaemoglobing, hemoglobinn. செந்நிறக் குருதியணு உடலியின் வண்ணப்பொருள்.
HHaemophilia, hemophilian. (மரு.) சிறு காயத்திலிருந்தும் குருதிப்பெருக்கிடும் பரம்பரை நோய்.
HHaemorrhage, hemorrhagen. குருதிக்குழாய்களில் இருந்து இரத்தம் வௌதப்படுதல், இரத்தப்போக்கு.
ADVERTISEMENTS
HHaemorrhoids, hemorrhoidsn. மூலநோய்.
ADVERTISEMENTS