தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHaggeda. அருவருப்பான கிழவி போன்ற தோற்றமுடைய, சூனியக்காரி போன்ற தோற்றமுடைய, விகாரமான, சோர்ந்த, நலிவடைந்த தோற்றமுடைய.
HHaggisn. ஆடு முதலியவற்றின் இருதயம்-நுரையீரல்-கல்லீரல் முதலியவற்றைக் கொத்திய இறைச்சிக் கொதிப்புணவு வகை.
HHagglen. சண்டை, சச்சரவு, (வி.) வாதமிடு, சச்சரவு செய், பிசிர் பேசு.
ADVERTISEMENTS
HHagiarchyn. மெய்ஞ்ஞானிகளின் ஆட்சி, மெய்ஞ்ஞானிகளின் அமைப்பு.
HHagiocracyn. தூய்மையாளர்களின் அரசு.
HHagiographan. pl. எபிரேய வேத புத்தகங்கள், விவிலிய வேதத்தின் பழைய ஏற்பாட்டில் 'சட்டமும் வருவதுரைப்பவர்களும்' என்ற பகுதியிற் சேர்க்கப்படாத பகுதிகள்.
ADVERTISEMENTS
HHagiographern. விவிலிய வேதத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியில் சில நுல்களை எழுதியவர், திருநிலையான தெய்விக நுல்களை எழுதுபவர், திருத்தொண்டர் வரலாறு எழுதுபவர்.
HHagiographyn. திருக்தொண்டர்களின் வாழ்க்கை வரலாற்றியல்.
HHagiolatern. திருத்தொண்டர்களை வழிபடுபவர்.
ADVERTISEMENTS
HHagiolatryn. திருத்தொண்டர் வழிபாடு.
ADVERTISEMENTS