தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHagiologistn. திருத்தொண்டர் புராண எழுத்தாளர்.
HHagiologyn. திருத்தொண்டர்களின் வாழ்க்கை வரலாறு புராணம் ஆகியவற்றைப் பற்றிய இலக்கியம்.
HHagioscopen. உயர் பலிபீடத் தோற்றத்தைக் காணக்கூடிய திருக்கோயிற் சுவரின் கோணல் திறப்பு அல்லது துளை.
ADVERTISEMENTS
HHagriddena. தீக்கனவுபோல் துன்பப்படுகிற.
HHa-han. பூங்கா அல்லது தோட்டத்தைச் சுற்றியுள்ள கால் வாயிற் பதிந்த வேலி.
HHaick, haik, haique, hykeதலைம் உடலையும் மூடுவதற்கான அராபியப் புற உடை.
ADVERTISEMENTS
HHail n. கல் மழை, ஆலங்கட்டி மழை, (வி.) கனமாகப்பெய், பொழி.
HHail n. வணக்கம், முகமன், (வி.) வணங்கு, முகமன்கூறு, வரவேற்பளி, கவனத்தைக் கவரும்படி கூவியழை, (ஆ.) வரவேற்கும் வியப்பிடைச் சொல்.
HHail-fellow, hail-fellow-well-meta. எளிதில் அல்லது விரைவில் பழகுகிற அல்லது நண்பராகுகிற.
ADVERTISEMENTS
HHailshotn. ஆலங்கட்டி மழை போன்று பரவி விழும் சிறு குண்டு.
ADVERTISEMENTS